துங்கன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

துங்கன்(பெ)

  1. உயர்ந்தவன்
    அபிமானதுங்கன் செல்வனைப்போல (திவ். திருப்பல். 11).
  2. சந்திரமந்தோச்சம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. eminent man;
  2. apogee of the moon
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---துங்கன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

துங்கமந்தோச்சம் - துங்கம் - குலோத்துங்கன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=துங்கன்&oldid=1014877" இலிருந்து மீள்விக்கப்பட்டது