துணங்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • துணங்கை, பெயர்ச்சொல்.
  1. கூத்து
  2. திருவிழா
  3. இருகையும் முடக்கிப் பழுப்புடை யொத்தியாடல்
  4. பேய்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. street drama
  2. festival
  3. A kind of dance in which the arms bent at the elbows are made to strike against the sides
  4. ghost
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---துணங்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துணங்கை&oldid=1409901" இலிருந்து மீள்விக்கப்பட்டது