துணுக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துணுக்கம்(பெ)

 1. அளவு
 2. நடுக்கம்
  அறிவனுந் துணுக்கங் கொண்டான்(கம்பரா. ஊர்தேடு. 97)
 3. அச்சம்
 4. உள்ளோசை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. quantum
 2. trembling, palpitation of the heart through fear
 3. fear
 4. vibration
பயன்பாடு
 • "என்னா நகர்ந்து வாசலுக்கு வந்தாச்சா? தூரம் போங்க..எளவெடுத்த மூதிகளுக்கு எத்தனை தரம் சொல்லுகது?". சுந்தரத்தின் குரல் கேட்டுச் சிந்தனை கலைந்தான் பண்டாரம். 'டப்பு'ச் சுந்தரம். இவனா! இவனா இந்த அதிகாரம் பண்ணுகிறான்? சுந்தரத்தின் பார்வையில் பண்டாரம் இப்போதுதான் பட்டிருக்கவேண்டும். அவனையும் சேர்த்துப் பேசிவிட்டோமே என்ற நொடிநேரத் துணுக்கம். (இருள்கள் நிழல்களல்ல, நாஞ்சில்நாடன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல் வளப்பகுதி

துணுங்கு, துணுக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=துணுக்கம்&oldid=1242674" இருந்து மீள்விக்கப்பட்டது