துதியரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

துதியரிசி:
மஞ்சள் தடவிய துதியரிசி

[[|thumb|px||துதியரிசி:
தற்காலங்களில் பல வண்ணகளில்]]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • துதியரிசி, பெயர்ச்சொல்.
  1. சோபனாட்சதை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - tuti-y-arici
  1. whole grains of rice mixed with turmeric or saffron, used in benediction or worship
விளக்கம்
  • ஆசி, வாழ்த்து முதலியவற்றில் பயன்படுத்தும் மங்கல அரிசி
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துதியரிசி&oldid=1884539" இலிருந்து மீள்விக்கப்பட்டது