உள்ளடக்கத்துக்குச் செல்

துத்தநாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


துத்தநாகம்:
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • நிலத்தில் கிடைக்கும் ஒரு தனிமம். இது அணுவெண் 30 கொண்ட, மாழை (உலோகம்) வகையைச் சேர்ந்த ஒரு வேதித்தனிமம். இதன் வேதிக் குறியெழுத்து Zn.
  • பித்தளை என்னும் மாழைக் கலவையில் செப்பு என்னும் மாழையுடன் சேரும் பொருள். (இது கி.மு 10 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ள மாழைக் கலவை).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் : zinc
  • பிரான்சியம் :zinc
"https://ta.wiktionary.org/w/index.php?title=துத்தநாகம்&oldid=1634810" இலிருந்து மீள்விக்கப்பட்டது