உள்ளடக்கத்துக்குச் செல்

தும்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு
File:Dragon fly .jpg

பொருள்

 1. ஒரு பறக்கும் பூச்சியினம்; தட்டான் .
 2. யானை (பிங்கல நிகண்டு.)
  தும்பியை யரிதொலைத் தென்ன ( வாலிவதைப்படலம் 51, கம்பராமாயணம் ).
 3. வண்டு (பிங்கல நிகண்டு.)
  துவைத்தெழு தும்பி (அகநானூறு. 317)
 4. ஆண்வண்டு (திவாகர நிகண்டு.)
 5. பதினொன்றரை அங்குலநீளம் வளரக்கூடியதும் செந்நிற முடையதுமாகிய கடல்மீன்வகை
 6. காட்டத்தி மரவகை
 7. கருந் தாளிகை - கறுப்பு மரவகை; மைசூர் மரவகை
 8. கரும்பு
 9. தும்பிலி
 10. கொற்றான் -இலையற்ற கொடி வகை.
தமிழ் இலக்கியங்களில் தும்பி
[தொகு]

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
 • ஆங்கிலம்
 1. dragonfly
 2. elephant
 3. bee
 4. .
 5. A sea fish, reddish, attaining 11½ in. in length, Pterois rusellii (விலங்கியல் பெயர்)
 6. gaub - Diospyros tomentosa (தாவரவியல் பெயர்)
 7. ceylon ebony - Diospyros ebenum, Diospyros tupru (தாவரவியல் பெயர்)
 8. sugarcane
 9. few species of sea fish and trees
 10. parasitic leafless plant Cassytha filiformis (தாவரவியல் பெயர்)
 • பிரான்சியம்
 1. libellule
 • மலையாளம்
 1. തുമ്പി


( மொழிகள் )

சான்றுகள் ---தும்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


தட்டான்(ஒத்த பெயர்) - பொதும்பி - வெதும்பி - ததும்பி - தும்பு - தும்பிச்சி - தும்பிலி - தும்பிக்கை - தும்பிக்கை ஆழ்வார் - தும்பிச்சிட்டு
"https://ta.wiktionary.org/w/index.php?title=தும்பி&oldid=1634818" இலிருந்து மீள்விக்கப்பட்டது