தும்புரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தும்புரு(பெ)

  1. ஒரு கந்தருவன்
    • தும்புரு நாரதர்புகுந்தன ரிவரோ (திவ். திருப்பள்ளி. 8).
  2. ஒருவகை யாழ்; தம்புரு; நரம்பிசைக் கருவி
    • தும்புருக் கருவியுங் துன்னிநின் றிசைப்ப (கல்லா. 81).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. a celestial musician known for his skill on lute
  2. a kind of lute
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தும்புரு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தும்புரு&oldid=1086536" இலிருந்து மீள்விக்கப்பட்டது