துரகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
துரகம், .
மொழிபெயர்ப்புகள்
- horseஆங்கிலம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- வன பதத்தில், களம் உறு, துரககணத்தின் முகத்திலே, முடிவினில், சுடர்விட்டெழு, வட அனலத்தினை வைத்தது (கலிங்கத்துப் பரணி, ஜெயங்கொண்டார்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---துரகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற