துராசாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

துராசாரம்(பெ)

  1. ஆசாரக்கேடு
  2. தீயொழுக்கம்
  3. அவமரியாதை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. violation of the rules of religion, of caste or of country
  2. depravity, vicious life, evil ways
  3. indecorum, indecency, immodesty
விளக்கம்
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---துராசாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அனாசாரம், அபசாரம், அபச்சாரம், அசதாசாரம், ஆசாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=துராசாரம்&oldid=1022765" இலிருந்து மீள்விக்கப்பட்டது