துரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
துரு (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
இரும்பின் மேல் படியும் கறை rust
குற்றம் fault
களிம்பு verdigris
செம்மறி ஆடு sheep
மரம் tree

இரும்புக்கறை [ajhn]

விளக்கம்
பயன்பாடு
  1. துருப்பிடித்த இரும்பு வாளி (an iron-pail/bucket with rust on it)

(இலக்கியப் பயன்பாடு)

  1. காலங் காலமாய் இரத்தக் கறைபடிந்து துருப்பிடித்த இதயத்தை துருவி ஆராயுங்கள் (மரணத்துள் வாழ்வோம், கவிதைத் தொகுப்பு)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=துரு&oldid=1640096" இருந்து மீள்விக்கப்பட்டது