துருத்தியூதுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

துருத்தியூதுதல்:
ஒரு பழைய உலையூது கருவி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • துருத்தியூதுதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • (துருத்தி+ஊது+தல்)
  1. உலையூது கருவியாற் காற்றெழுப்புதல்
  2. துருத்திவாத்தியம் ஊதுதல்
  3. ஒத்துப்பாடுதல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To blow the bellows
  2. To play on a bass-pipe
  3. To echo another's words, to imitate the words or opinions of a person obsequiously.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துருத்தியூதுதல்&oldid=1281321" இலிருந்து மீள்விக்கப்பட்டது