துறைச்சுவடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

துறைச்சுவடி:
என்றால் கஜேந்திர மோட்சம் போன்ற புராணக்கதைகள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • துறை + சுவடி

பொருள்[தொகு]

  • துறைச்சுவடி, பெயர்ச்சொல்.
  1. நீர்த்துறைகளிலிருந்து படிக்கப்படும் புராண ஏடு
    (எ. கா.) ஸ்ரீ கஜேந்திராழ்வான் பகவத் ஸமாசிரயணம் பண்ணினா னாகத் துறைச்சுவடிகளிலே எழுதியிட்டுவைத்தும் (ஈடு. 6, 10, 10).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A Purāṇa explained at or near a bathing ghat

விளக்கம்[தொகு]

  • நீர்நிலைகளோடு சம்பந்தப்பட்ட கஜேந்திர மோட்சம் போன்ற புராணக்கதைகளுக்கு துறைச்சுவடி என்றுபெயர்...இவற்றை ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளின் கரைகளிலிருந்து ஓதினால் மிகவும் சிறப்பு என்பர்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துறைச்சுவடி&oldid=1423432" இலிருந்து மீள்விக்கப்பட்டது