துளங்கொளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துளங்கொளி(பெ)

  1. மிகுந்த ஒளி
  2. கேட்டை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dazzling brightness
  2. (astrology) the 18th star
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒங்கும் பனை துளங்கொளி புரட்டாதி (இலக். வி. 791).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---துளங்கொளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

துளங்கு - ஒளி - பிரகாசம் - கேட்டை - துலங்கு - துளக்கு - துளக்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=துளங்கொளி&oldid=1065173" இலிருந்து மீள்விக்கப்பட்டது