துழதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

துழதி, பெயர்ச்சொல்.

  1. துன்பம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. sorrow
  2. distress
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • பிறவித்துழதி நீங்கு (திவ். திருவாய். 2, 7, 7)
  • துடுப்பிற்றுழந்த வல்சியின் இட்டுந் தொட்டுங் கவ்வி யுந் துழந்தும் (புறநா. 26, 188)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---துழதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துழதி&oldid=1376822" இலிருந்து மீள்விக்கப்பட்டது