துவளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

துவளை:
இப்படியும் துவளை(ஒத்தடம்) தரலாம்
துவளை:
வாட்டத்தால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஒரு பெண்


பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • துவளை, பெயர்ச்சொல்.
  1. மேற்பூச்சு
    (எ. கா.) காலிற் கையிற் றுவளை யிட்டு (பாலவா. 157)
  2. வேப்பெண்ணெய் முதலியவற்றில் தோய்த்திடும் ஒத்தடம் (உள்ளூர் பயன்பாடு)
  3. வாட்டம்
    (எ. கா.) பேய் தொட்டுவிட்டதாலே துவளையாம் (பணவிடு. 299).)



மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Anointing, rubbing
  2. Fomentation, especially with margosa oil, especially with margosa oi
  3. Melancholia, depression



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவளை&oldid=1275824" இருந்து மீள்விக்கப்பட்டது