துவைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

துவைத்தல், (உரிச்சொல்).

  • இசைப்பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. make sound ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • "வால்வளை துவைப்பவும்" - புறநானூறு 158 (சங்கு ஒலித்தல்)
(இலக்கணப் பயன்பாடு)
  • "துவைத்தல், சிலைத்தல், இயம்பல், இரங்கல் - நான்கும் இசைப்பொருட் கிளவி" -தொல்காப்பியம் 2-8-61( மொழிகள் )

சான்றுகள் ---துவைத்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவைத்தல்&oldid=997971" இருந்து மீள்விக்கப்பட்டது