கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
(பெ)
தூசி
- காற்றால் பரவும் புழுதி, சிறு துகள் போன்றவை,
- கொடிப்படை,
- குதிரை - horse
- போர் - war
1.தூஷி,2.தூசு,3.தூசி தும்பு,4.தூசர்
மொழிபெயர்ப்புகள்
- தகுந்த இடங்களில், ஆங்கிலச் சொற்கள் தரப்பட்டுள்ளது.
- கழக தமிழ் அகராதி நூல்,
- க்ரியாவின் தற்கால தமிழகாரதி நூல்.