தூசுடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தூசுடை, பெயர்ச்சொல்.

  1. மென்மையான துணி, நொய்மான ஆடை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. delicate fabric, soft dress
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
தூசுடைத் துகிர் மேனி மயில் இயல் மான் நோக்கின் - பட்டினப்பாலை (148,149)


( மொழிகள் )

சான்றுகள் ---தூசுடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூசுடை&oldid=1254136" இலிருந்து மீள்விக்கப்பட்டது