தூணீரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தூணீரம்
தூணீரம்
பொருள்

தூணீரம், பெயர்ச்சொல்.

  1. ஆவநாழி
  2. அம்பறாத்தூணி
  3. அம்புக்கூடு
  • புறமொழிச்சொல்..வடமொழி...तूणीर...தூ1-ணீர..தூணீரம்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்.Quiver -(a case for carrying or holding arrows}
  • தெலுங்கு.అంబులపొద , తూణీరము .(ஒலி)..அம்பு3- லபொ1-3- , தூ1- ணீரமு.
  • இந்தி..तूणीर..(ஒலி)..தூ1- ணீர்.
  • மலையாளம் - തൂണീരം, ആവനാഴി..(ஒலி)..தூ1- ணீரம்,ஆவநாழி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தூணீரம்&oldid=1203651" இலிருந்து மீள்விக்கப்பட்டது