தெரியல்
Appearance
பொருள்
தெரியல் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- பல வண்ணப்பூக்களைத் தெரிந்தெடுத்துக் கட்டிய மாலை
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
- பைங்கமலத் தண் தெரியல், பட்டர்பிரான் கோதை சொன்ன (திருப்பாவை, 30)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தெரியல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
மாலை, தொங்கல், கண்ணி, கோதை, கோவை, தார், படலை, அலங்கல், பிணையல், சிகழிகை, சூட்டு, ஆரம்