தெறாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

தெறாடி:
பொருள்

தெறாடி, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. musket
விளக்கம்
  • தெறு + ஆடு + இ
   * தெறு - சுடு
   * ஆடு- கொல் *(இச்சொல்லுக்கு மட்டும் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட பொருள் இருக்கிறது)*
   * இ - விகுதி

சுட்டுக் கொல்லப் பயன்படும் ஓர் கருவி என்னும் பொருளில் இச்சொல் வருகிறது.

பயன்பாடு[தொகு]

  • தோளில் ஏந்திச்செல்லும் ஒரு வகை ஆதி காலத்து சுடுகலன்
சொல் வளப்பகுதி
பன்சூட்டு கைச்சுடுகலன் - தொடித்தெறி - தெறாடி- தாக்குதல் துமுக்கி - குறிசூட்டு துமுக்கி - மனித இயங்கி வேட்டெஃகம் - பகுதானி வேட்டெஃகம் - தானியங்கி வேட்டெஃகம் - மனித ஏற்றி வேட்டெஃகம் - பகுதானி ஏற்றி வேட்டெஃகம் - தானேற்றி வேட்டெஃகம் - சுடுகலன்- துமுக்கி


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெறாடி&oldid=1891204" இருந்து மீள்விக்கப்பட்டது