தேசிகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தேசிகன்(பெ)

 1. குரு
 2. ஆசான், ஆசிரியர், உபாத்தியாயன்
 3. தேசாந்தரி, அயல்நாட்டான்
 4. வணிகன்
 5. தந்தை, பிதா
 6. சைவகுருக்களில் ஒரு மரபினன்
 7. மடாதிபதிக்கு வழங்கும் பட்டப்பெயர்
 8. வேதாந்ததேசிகர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. spiritual teacher, preceptor
 2. teacher
 3. traveller, wanderer; foreigner
 4. merchant
 5. father
 6. title of a section of Non-Brahmin priestly caste
 7. title of the head of a mutt
 8. A Vaiṣṇava Acharya


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல் வளப்பகுதி
குரு - உபாத்தியாயன் - தேசாந்தரி - மடாதிபதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேசிகன்&oldid=1242703" இருந்து மீள்விக்கப்பட்டது