தேவதானப் பற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொற்கள்[தொகு]

தேவதானப் பற்று (பன்மை தேவதானப் பற்றுகள்)

  1. கோயிற்கு விடப்படும் மானியம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேவதானப்_பற்று&oldid=1119135" இலிருந்து மீள்விக்கப்பட்டது