தேவதாரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சீமைத்தேவதாரு, கொல்கத்தாவில் உள்ள ஒரு மரம்
தேவதாரு:
நெட்டிலிங்கம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தேவதாரு (பெ)

  1. மலைப்பிரதேசங்களில் மிக உயரமாக வளரும் மரம்; செம்மரம்
  2. பைன் மரம்
  3. வண்டுகொல்லி
  4. நெட்டிலிங்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. red cedar tree; erythroxylon monogynum
  2. pine
  3. deodar cedar; cedrus libani
  4. mast tree; polyalthia longifolia
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :செம்மரம் - வாதரக்காச்சி - தேவதாரம் - தாரு - தரு

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேவதாரு&oldid=1249101" இலிருந்து மீள்விக்கப்பட்டது