தேவலோகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தேவலோகம், பெயர்ச்சொல்.

  1. கடவுள்கள் வாழுமிடம்
மொழிபெயர்ப்புகள்
  1. heavenஆங்கிலம்
விளக்கம்

தேவர்கள் என்பது வடமொழி வழக்காகும். அது போல் 'லோக்' என்ற வையகம் என்று பொருள்படக் கூடிய சொல்லிலிருந்து தோன்றிய உலகம் என்பதும் வடமொழி வழக்காகும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேவலோகம்&oldid=1065352" இருந்து மீள்விக்கப்பட்டது