உள்ளடக்கத்துக்குச் செல்

தைவரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தைவரல்(பெ)

  1. அனுசுருதி ஏற்றுதல்
  2. கையால் அழுத்துதல், வருடுதல், தடவுதல்
    பரிவட்டணை யாராய்த றைவரல் (சிலப்.7, 1).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. harmonising or tuning with the key-note
  2. softly pressing, massaging, shampooing or stroking the limbs with the hands
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தைவரல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தைவா, தை, அனுசுருதி, வருடல், தடவுதல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தைவரல்&oldid=1040540" இலிருந்து மீள்விக்கப்பட்டது