தொடித்தெறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

தொடித்தெறி:
(கோப்பு)

பொருள்[தொகு]

  • தொடித்தெறி, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு -
  1. revolver

விளக்கம்[தொகு]

தொடி என்பது வளையத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொல். இதிலிருந்து சுழல்தல் என்ற வினையைக் குறிக்க தொடித்தல் என்ற சொல்லை உண்டாக்கலாம். இலக்கணத்திற்கு உட்பட்ட விதியே.. மேலும் தொடி என்னும் வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்த சொற்கள் அவ்வளவாக தமிழில் இல்லை.

தெறுதல் என்றால் சுடுதல் என்ற பொருளுண்டு. இந்த இரண்டையும் இணைத்து ரிவால்வருக்குக் கலைச்சொல் படைக்கலாம்.

தொடி (=சுழல்) + தெறு (=சுடு) + இ (விகுதி)

பயன்பாடு[தொகு]

சொல்வளம்[தொகு]

வேட்டெஃகம் - துமுக்கி - கணையெக்கி -கைத்துப்பு -தெறாடி - தகரி - துப்பு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொடித்தெறி&oldid=1934693" இருந்து மீள்விக்கப்பட்டது