தொய்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தொய்வு(பெ)

  1. தொங்கிப் போதல், தளர்ச்சி, சோர்வு, மந்தம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- slack
பயன்பாடு
  • காட்சிக்கு காட்சி திருப்பங்களுடன் படம் தொய்வின்றி வேகமாகச் செல்கிறது (With many turns, the movie goes fast without boring )

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொய்வு&oldid=1065432" இருந்து மீள்விக்கப்பட்டது