தொலைக்காட்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
Braun HF 1(T.V.), செர்மனி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தொலைக்காட்சி

  1. தொலைவில் தெரியும் காட்சி என்று பொருள் பட்டாலும் பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டியையேக் குறிக்கிறது.
  2. வானொளி
  3. B.B.C தமிழ் ஒலிபரப்பு 'காட்சி வானொலி' என்றச் சொல்லையேப் பயன் படுத்துகிறது.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொலைக்காட்சி&oldid=1971326" இருந்து மீள்விக்கப்பட்டது