தொலைவரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொல்:[தொகு]

தொலைவரி

பொருள்:[தொகு]

அஞ்சல் அலுவலகத்தால் சேவையாக வழங்கப்படும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின் அலைகளாக மாற்றி மிக விரைவாக அனுப்பப்படும் செய்தி [பொருள்]

#:(எ. கா.)[தொகு]

சிறிது நேரம் கழித்து, செஞ்செழியன் ஒரு தொலைவரி பெற்றார்.

மொழிபெயர்ப்புகள்:[தொகு]

telegram

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொலைவரி&oldid=1912757" இலிருந்து மீள்விக்கப்பட்டது