தொழீஇ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

தொழீஇ:
எனில் தொழில் செய்பவள் என்று அர்த்தம்...இந்தப்பெண் பாய்முடையும் தொழில் செய்கிறாள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தொழீஇ, பெயர்ச்சொல்.
  1. தொழில் செய்பவள் (கலித். 103, 40.)
  2. பணிப்பெண்
    (எ. கா.) தொழீஇயுட னுண்ணார் (சிறுபஞ்சமூலம் 38).)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. working woman
  2. maidservant, female slave

விளக்கம்[தொகு]



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொழீஇ&oldid=1399635" இருந்து மீள்விக்கப்பட்டது