தோட்புடைக்கொள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தோட்புடைக்கொள்ளுதல், பெயர்ச்சொல்.
  1. எதிர்த்து நிற்றற் குறியாகத் தோள்தட்டுதல். அல்லாக் காற் றோட்புடைக்கொள்ளா வெழும் (நாலடி., 312)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To strike the shoulder, as a combatant in challenging


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோட்புடைக்கொள்ளுதல்&oldid=1338207" இலிருந்து மீள்விக்கப்பட்டது