தோப்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தோப்பி, பெயர்ச்சொல்.

  1. நெல்லால் சமைத்த கள்
  2. கள். (திவா.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. beer
  2. toddy
விளக்கம்
  • .
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • பாப்புக் கடுப்பன்ன தோப்பி பருகி (அகநா. 348).
(இலக்கணப் பயன்பாடு)
சொல் வளப்பகுதி


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தோப்பி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

பிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோப்பி&oldid=1634944" இருந்து மீள்விக்கப்பட்டது