தோப்பிக்கரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தோப்பிக்கரணம், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • தோப்புக்கரணம் என்ற மருவியச்சொல்லாகவும் பயன்படுத்தும் வழக்கம், தமிழகத்தின் சேலம்,தருமபுரி மாவட்டங்களில் உண்டு.
  • தோப்பிக்கரணம் என்பதன் மருவியச்சொல்லாக தமிழகத்தின் சேலம்,தருமபுரி போன்ற மாவட்டங்களில் பயன்படுத்துகின்றனர்
  • தோப்புக்கரணம் என்ற தொடர் உண்மையில் தோர்பி கர்ணம் என்பதிலிருந்து வந்தது. கர்ணம் என்பது காது. இந்தப் பொருளில்தான் செவி வழியாக வழிவழி வருவதைக் கர்ணபரம்பரை என்கிறோம். தோர்பி என்பது 'கைகளினால்' எனப் பொருள்படும், கைகளினால் காதுகளைப் பிடித்துக்கொண்டு போடுவதால் அதற்குத் தோர்பி கர்ணம் என்று பெயர். இதுவே நாளடைவில் தோப்புக்கரணம் என்றாகிவிட்டது. (சமய இலக்கிய விளக்கம், இரா. தண்டாயுதபாணி)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
தோப்பி - தோப்புக்கரணம் - கரணம்


( மொழிகள் )

சான்றுகள் ---தோப்பிக்கரணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோப்பிக்கரணம்&oldid=1101416" இலிருந்து மீள்விக்கப்பட்டது