நகர ஈட்டுப்படி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
படிமம்:Big city life (2419176514).jpg
நகர வாழ்க்கை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நகர ஈட்டுப்படி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஊழியர்களுக்கு நகரச் செலவுக்குத் தரப்படும் பணத்தொகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. city compensatory allowance

விளக்கம்[தொகு]

  • அரசு/நிறுவன ஊழியர்கள் நகர வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அதிகப்படியான செலவுகளை ஈடுகட்ட, அடிப்படை ஊதியத்திற்கு மேல் தரப்படும் ஒரு குறிப்பிட்ட மாதாந்திர பணத்தொகை...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நகர_ஈட்டுப்படி&oldid=1218792" இருந்து மீள்விக்கப்பட்டது