நடுநாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

நடுநாள்(பெ)

  1. நண்பகல்
  2. நள்ளிரவு, இடையாமம்
    • பழவிறன்மூதூர் பாயல்கொ ணடுநாள் (மணி. 7, 63).
  3. சித்திரை நட்சத்திரம்

ஆங்கிலம் (பெ)

  1. midday
  2. midnight
  3. (Astrology) the14th star
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நடுநாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=நடுநாள்&oldid=1074901" இருந்து மீள்விக்கப்பட்டது