உள்ளடக்கத்துக்குச் செல்

நடுவுநிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நடுவுநிலை:
பட்சபாதமற்ற நியாயத்தை உணர்த்தும் ஃபிரென்ச்சுச் சின்னம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நடுவுநிலை, பெயர்ச்சொல்.
  • (நடுவு+நிலை)
  1. பட்சபாதமின்மை (குறள். அதி. 12.)
  2. சாந்தம் என்னும் சுவை
    (எ. கா.) இன்புற னடுவுநிலை (தொல். பொ. 260).


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. equity, justice, strict neutrality, impartiality
  2. the sentiment of tranquillity




( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நடுவுநிலை&oldid=1280040" இலிருந்து மீள்விக்கப்பட்டது