நடையழகு
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
நடையழகு பெயர்ச்சொல்
- ஒருவர் நடக்கும் அழகு
- மிருதங்கம், தபலா போன்ற முழக்குக் கருவிகளில் வாசிக்கும்பொழுது அந்த நடையின் நேர்த்தி
- எழுத்தாளர் ஒருவர் தான் எழுதுவதன் எழுத்து நடையின் அழகு
- ஒருவர் பழக்க வழக்கங்களில் மற்றவர்களுடன் நடந்துகொள்ளும் ஒழுக்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- beauty or style of walking
- beauty or style of playing a percussion instrument
- beauty or style of one's style of writing
விளக்கம்
பயன்பாடு
- பெண்களின் நடையழகை வைத்து அவர்களின் குணாதிசயங்களும்..(http://www.eegarai.net/-f9/-t1707.htm)
- நீ நடந்தால் நடையழகு (பாடல் வரிகள்)
(இலக்கியப் பயன்பாடு)
- பவனிவரும் நடையழகு; பைந்தமிழின் மொழியழகு;
- பத்து மூன்று சொல்லழகு.
- சிவனுடனே வாதிடலாம்; திருக்குறளை ஓதிடலாம்;
- (பசுபதி, அந்தநாளும் அண்டாதோ, திண்ணை ஏப்பிரல் 21, 2002
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---நடையழகு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி