நண்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

நண்பு(பெ)

  1. அன்பு
    எம்மானே நண்பே யருளாய் (திருவாச. 44, 3)
  2. நட்பு, சினேகம்
    நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் (குறள். 998).
    உதவி ஆற்றும் நண்பின் பண்புடை (புறநா. 28)
  3. உறவு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. love, attachment, affection
  2. amity, friendship
  3. relationship


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

நட்பு, நண்பன், நண்பி, பண்பு, அன்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=நண்பு&oldid=1241915" இருந்து மீள்விக்கப்பட்டது