நந்தகோபாலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நந்தகோபாலன்(பெ)

  1. கண்ணனை வளர்த்த தந்தை
    • நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் (திருப்பாவை 18, ஆண்டாள்).
  2. கண்ணன்; கண்ணபிரான்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. Nanda, the foster-father of Krishna
  2. Krishna, the foster-son of Nanda
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நந்தகோபாலன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நந்தகோபாலன்&oldid=1097754" இலிருந்து மீள்விக்கப்பட்டது