நன்னாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நன்னாள், பெயர்ச்சொல்.

  1. விழா நாள், திருநாள்
  2. சுபநாள்
  3. விழவு நாள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. festive occasion, festival day
  2. auspicious day
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • தீவகச்சாந்திசெய்தரு நன்னாள் (மணி. 1, 35).
  • நன்னாளே நாடி மலர்தலால் (பழமொழி நானூறு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல் வளப்பகுதி
நாள் - பொன்னாள் - திருநாள் - கரிநாள் - மணநாள் - நன்னீர் - நன்னூல்


( மொழிகள் )

சான்றுகள் ---நன்னாள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நன்னாள்&oldid=1395656" இருந்து மீள்விக்கப்பட்டது