நன்னிக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நன்னிக்கல்:
சீன நன்னிக்கல்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நன்னிக்கல், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---நன்னிக்கல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

நன்னிக்கல் என்று சொல்லப்படும் இந்த கல்லானது மிகுந்த அழுத்தம் மிகுந்தது. மற்ற கல்களைப்போல் தேய்மானம் அதிகம் இருக்காது. சாதாரனமாக நாம் பயன்படுத்தும் அம்மி, உரல், குடக்கல், ஆட்டுக்கல் போன்றவைகள் சாதாரன மாவு கருங்கல் உபயோகித்து செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் அறைக்கும்போது அந்த அறவை யந்திரத்தின் ஒரு சிறு பகுதி நாம் அறைக்கும் பொருளுடல் கலந்துவிடும் ஆதலால் சற்று கடினமான கருங்கல் உபயோகித்து வடிவமைப்பார்கள். ஆனால் எங்களை போன்ற சித்த வைத்தியர்கள் செய்யும் மருந்தில் சற்றும் பிற பொருட்கள் (கல்லின் பகுதி) சேற்ந்து விட கூடாது என்பதற்காக இது போன்ற நன்னி கல் கொண்டு கல்வம் செய்து உபயோகிப்பார்கள். என்னிடம் இந்த நன்னி கருங்கல்லில் செய்யப்பட்ட கல்வங்கள் 3 இருக்கிறது என் தந்தை விட்டு சென்றது 2. மருத்துவ ஞாயிறு டாக்டர் ஆனந்தக்குமார் G.C.I.M அவர்கள் தமது கடைசி காலத்தில் எனக்கு கொடுத்தது 1. . இப்படிக்கு மரு. லெ. பூபதி பாரம்பரிய மருத்துவர் தகப்பனார் பெயர் மரு. கு. லெக்ஷ்மணன் RIMP. பரங்கிப்பேட்டை. கடலூர் மாவட்டம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=நன்னிக்கல்&oldid=1470847" இலிருந்து மீள்விக்கப்பட்டது