நரந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

நரந்தம்(பெ)

 1. ஆரஞ்சு இனத்தைச் சேர்ந்த பழம்; நாரத்தை
  • நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும் (மணி. 3, 162)
 2. கஸ்தூரி மிருகம். (பிங்.)
 3. கஸ்தூரி. நரந்தமரைப்ப நறுஞ்சாந்து மறுக (மதுரைக். 553)
 4. வாசனை. அக. நி.
 5. வாசனைப்புல்வகை. நறையுநரந்தமு மகிலு மாரமும் (பொருந. 238)
 6. நாரந்தம், காகம் (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. bitter orange, Seville orange
 2. musk deer
 3. musk
 4. fragrance, pleasant odour
 5. a fragrant grass
 6. crow
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • நரந்த நறைக் குழல் நங்கையும் (கம்பரா. கார்முகப் படலம், 29)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நரந்தம்&oldid=1242693" இருந்து மீள்விக்கப்பட்டது