நரலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நரலை(பெ)

  1. கடல் (திவா.)
  2. மதிலுறுப்புக்களுள் ஒன்று. (பிங்.)
  3. ஒலி
    • நரலைப் பெருவேலையெல்லாம் (கம்பரா. வரைக்காட்சி. 71)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sea, as roaring
  2. a particular section of a fortification
  3. roaring


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நரலைப் பெருவேலையெல்லாம் (கம்பரா. வரைக்காட்சி. 71)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நரலை&oldid=1242707" இலிருந்து மீள்விக்கப்பட்டது