நரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
நரை (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
வெளுத்த மயிர் grey hairs
வெண்மை whiteness
மூப்பு old age
(வெள்ளை) எருது bull, chiefly a white one
இடப ராசி taurus in the zodiac
சாமரம் chowry or fly-whisk
கவரிமா yak
பெருமை greatness
வெள்ளைக் குதிரை white horse
நாரை A heron
மரத்தினது அடியின்
உட்பாகத்தில்
காணும் சொத்தை
அல்லது கேடு
injured condition of the heart of a tree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. யாண்டு பலவாக நரையில வாகுதல் (புறநானூறு. 191)
  2. நரை மூதாட்டி யொருத் தியை (மணி. 20, 40)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
நரை (வி) ஆங்கிலம் [[இந்தி ]]
மயிர் வெளுத்தல் become grey-haired; grow grey, as hair
பயிர் வெளிறுதல் fade, as standing crops from drought
நிறம் வெளுத்தல் be pale in colour
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---நரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நரை&oldid=1065696" இருந்து மீள்விக்கப்பட்டது