நாமம் சாத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நாமம் சாத்துதல் வினைச்சொல் .

பொருள்[தொகு]

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. cheat, deceive

விளக்கம்[தொகு]

  • பேச்சுமொழி...சென்னை வட்டார வழக்கு...சில சாதியினர், குலத்தினர் ஆகியோரை ஏளனம் செய்து உண்டான பேச்சு மொழிகள் தமிழில் ஏராளமாக உள்ளன...அத்தகைய சொற்களில் ஒன்றுதான் நாமம் சாத்துதல்..

பயன்பாடு[தொகு]

  • கந்தனிடம் ஆயிரம் ரூபாய் சீட்டு நாட்டு இல்லாமல் முருகன் கடன் வாங்கிக்கொண்டான். வாங்கிய பணத்தை தரும்படி கேட்டபோது இதோ அதோ என்று சாக்குபோக்குச் சொல்லி கடைசியில் முருகன் நாமம் சாத்திவிட்டான்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாமம்_சாத்துதல்&oldid=1225856" இலிருந்து மீள்விக்கப்பட்டது