நால்வர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நால்வர்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- four persons; quadruplets
விளக்கம்
பயன்பாடு
- சுடுகலன் தூக்கியவனைக் கண்டதும் தொடை நடுங்காதே! நீ உன் வீரத்தைத் தூக்கு. உன்னில் ஒருவன் விழலாம், இருவர் விழலாம் மூவர் அல்லது நால்வர் பலியாகலாம். (வீரத்தைத் தூக்கு, மு.பொன்னம்பலம், மதுரைத்திட்டம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நால்வர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +