நால்வாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நால்வாய்(பெ)

  1. தொங்கும் வாய்
    நால்வாய்க் கரி(திருக்கோ. 55).
  2. யானை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. hanging mouth or jaw
  2. elephant
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நால்வாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தும்பிக்கை, யானை, நாவாய்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நால்வாய்&oldid=1047600" இலிருந்து மீள்விக்கப்பட்டது