நிஃப்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நிஃப்டி என்பது, இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் தொடர்பான இந்தியத்தேசியப் பங்குக் குறியீடு ஆகும். இக்குறியீட்டில் சந்தையின் மிகமதிப்புடைய சிறப்புப் பெற்ற ஐம்பது பங்குகள் அடங்கும். தேசியப் பங்குச்சந்தை 50 என்பது, நிஃப்டி எனச்சுருக்கமாகக் குறிக்கப்படும்; அதாவது, நேசனல்எக்சேஞ்ச் பிஃப்டி, என்பது நிஃப்டி எனப்படுகின்றது.

சான்றாதாரம்
[[1]]
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிஃப்டி&oldid=1065857" இலிருந்து மீள்விக்கப்பட்டது