நிட்காமியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

நிட்காமியம்(பெ)

  • நிட்காமிய தவஞானத்தினுக்சென்றறியே (வேதா. சூ. 179).

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • கவிஞர் வாலி தனது கவியரங்கக் கவிதையைத் தொடங்கினார்:
சாக்கடையில் விழுந்தாலும்
சந்தனத்தில் விழுந்தாலும்
எதுவுமே -
ஒட்டிக் கொள்ளாமல்
உள்ளது உள்ளபடியே
எழுந்து வருகிறது -
என்னுடைய நிழல்.
நிழலுக்கு இருக்கும் - இந்த
நிட்காமிய ஞானம் - என்
உடலுக்கும் வாய்க்குமாயின்-
ஆதிசங்கரரைப் போல்
அடியேனுக்கும் -
கள்ளும் ஒன்று;
காய்ச்சிய ஈயமும் ஒன்று!
நான் விசனிப்பதெல்லாம் கவிஞர் வாலிக்கு அந்த நிட்காமிய ஞானம் ஏன் வாய்க்கவில்லை என்பதுதான். இத்தனை காவியங்களைப் படித்தும், படைத்தும் கூட மறைந்தவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பதிவு செய்யக்கூடாது என்கிற நனி நாகரிகம் அவருக்குத் தெரியவில்லையே?(கலாரசிகனின் இந்த வாரம்: வாலி மீது எய்த பாணம், தமிழ்மணி, 29 ஜூலை 2012)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நிட்காமியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

காமம், காமி, காமியம், ஆகாமியம், காமியக்கல், காமியமரணம், நிட்காமியகருமம், நிஷ்காமியகருமம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிட்காமியம்&oldid=1122866" இருந்து மீள்விக்கப்பட்டது